Astrology images

மாசி மாதம் ராசிபலன் – மிதுனம்

 

மிதுனம் ராசிக்கான மாசி மாதம்

  • மிதுன ராசிக்கு அஷ்டமச் சனி நடந்து கொண்டிருக்கும் நிலையில் சுபக்கிரகமான குரு ஏழில் இருந்து ராசியைப் பார்ப்பதால் எத்தனை பிரச்னை வந்தாலும் அது சூரியனைக் கண்ட பனி போல விலகும் என்பது உறுதி.
  • அஷ்டமச் சனி நடப்பதால் சிலருக்கு கடன் விஷயத்தில் மனக்கசப்புக்கள் வரும். கவனமாக இருங்கள். முறைகேடான வழிகளில் வரும் வருமானத்தின் போது கவனம் தேவை.
  • மாதத்தின் பெரும்பகுதி நாட்கள் ராசிநாதன் புதன் அதிநட்பு வீட்டில் இருப்பதால் நல்ல பலன்கள் நடக்கும்.
  • மாத பிற்பகுதியில் அதிர்ஷ்ட நிகழ்வுகள் உண்டு. வாழ்க்கைக்கு தேவையான விஷயங்கள் இந்த மாதம் நல்லபடியாக நடக்கும்.
  • சகாய ஸ்தானாதிபதி சூரியன் பலத்துடன் இருக்கிறார் என்பதால் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும்.
  • குருபகவான் உங்களின் ஜீவனாதிபதியாகவும் இருந்து பதினோறாமிடத்தைப் பார்த்து வலுப் படுத்துவதால் சுயதொழில் புரிவோருக்கும், வியாபாரிகளுக்கும் வருமானம் இருக்கும்.
  • ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்வோர் லாபங்களை பெறுவார்கள். இதுவரை காணாமல் போயிருந்த மன தைரியம் மீண்டும் வரும். எதையும் சமாளிப்பீர்கள்.
  • ஒரு சிலர் ஏதேனும் ஒரு செயலால் புகழ் அடைவீர்கள். சகோதர உறவு மேம்படும். தம்பி தங்கையர்களுக்கு நல்லது செய்ய முடியும். மூத்த சகோதர சகோதரிகள் உதவுவார்கள்.

READ  மாசி மாதம் ராசிபலன் - மேஷம்
READ  மாசி மாதம் ராசிபலன் - ரிஷபம்

Related

Mesha rasi

மேஷ ராசிக்கு உகந்த தொழில்கள்

  மேஷராசி அன்பர்களே..!! ஒவ்வொரு ராசியினரும் அவர்களின் ராசி அதிபதியைப் பொருத்து தனித்துவமான குணத்துடன் இருப்பர். அந்த வகையில் மேஷ ராசியினர் எப்படிப்பட்ட வாழ்க்கை, எந்த வகையான தொழில் செய்வார்கள் மற்றும் அவர்களின் செல்வ நிலை எப்படி அமையும் என்பதை பார்ப்போம்.

Astrology images

மாசி மாத ராசிபலன் -கும்பம்

  கும்ப ராசி அன்பர்களே…. சுக்கிரனின் உச்ச நிலையால் கும்பராசிக்கு பொன் பொருள் சேர்க்கை உண்டாகும் மாதம் இது. வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்க முடியும். செலவுகள் அதிகம் இருக்கும்.  ‘வருமானத்தின் முதல் செலவு சேமிப்பாக இருக்கட்டும்’ என்ற பழமொழியை இந்த மாதம் நினைவு படுத்திக் கொள்ளுங்கள். சுக்கிரன் சுபபலத்துடன் இருப்பதால் மனைவி, நண்பர்கள் போன்ற வழியில் சந்தோஷமான நிகழ்சிகளும், சுப காரியங்களும் இருக்கும். உல்லாசமாக இருப்பீர்கள். கேளிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பீர்கள். சுபநிகழ்ச்சிகள் குடும்பத்தில் உண்டு. வீடுமாற்றம் தொழில்மாற்றம் போன்றவைகள்  நடக்கும்.செவ்வாய் பதினொன்றாமிடத்தில் […]

Astrology images

மாசி மாத ராசிபலன் – மகரம்

  மகர ராசிக்கான மாசி மாத ராசிபலன் ராசியில் சனி இருப்பதால் மகர ராசி இளைய பருவத்தினர் மனம் அலைபாயும் மாதம் இது. குறிப்பாக உத்திராடம், திருவோணம் நட்சத்திரக்காரர்களுக்கு இனிமேல் மன அழுத்தம் தரும் நிகழ்வுகள் நடப்பதற்கான அறிமுக சந்தோஷ நிலைகள் இப்போது இருக்கும். எவரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். எவரையும் நம்ப வேண்டாம். இளைஞர்கள் பெண்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும். இளம் பெண்கள் ஆண் நண்பர்களை நம்பவே வேண்டாம். ஜென்மச் சனி நேரத்தில்தான் இழக்கக் கூடாத ஒன்றை […]

Astrology images

மாசி மாதம் ராசிபலன் – தனுசு

  தனுசு ராசிக்கான மாசிமாதம் பலன்கள்  தனுசுக்கு ஏறக்குறைய ஏழரைச் சனி முடிந்து விட்டது என்றே சொல்லலாம். இனிமேல் சனியால் கெடுதல்கள் இருக்காது. பாக்யாதிபதி சூரியன் சொந்த வீட்டைப் பார்ப்பது சிறப்பு. பெரும்பாலான நாட்கள் அவருடன் புதன் வலுவாக இருக்கிறார். மாசிமாதம் தனுசுக்கு நன்மைகளை மட்டுமே தரும். எதிர்மறை பலன்கள் இருக்காது. திப்பு, மரியாதை, அந்தஸ்து, கௌரவம், தொழில்மேன்மை, தனலாபங்கள், குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. கலைஞர்கள், விவசாயிகள், வியாபாரிகள் போன்ற துறையினருக்கு கொடுக்கும் வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் […]

error: Content is protected !!
%d bloggers like this: