Astrology images

மாசி மாதம் ராசிபலன் – துலாம்

 

துலாம் ராசிக்கான மாசி மாத ராசிபலன்

  • துலாம் நாதன் சுக்கிரன் உச்ச நிலையில் இருப்பதால் தடைப்பட்டுக் கொண்டிருந்த அனைத்தும் மாசி முதல் நல்லபடியாக நிறைவேறும். எதிர்பார்க்கும் இடத்தில் உதவிகள் கிடைக்கும்.
  • மனைவிக்கு நகை வாங்கித் தருவீர்கள். மகான்களின் தரிசனம் கிடைக்கும். சிலருக்கு இருக்கும் வாகனத்தை மாற்றிவிட்டு நல்ல வாகனம் வாங்க முடியும். புதிய வாகன யோகம் இருக்கிறது.
  • எதிர்பாராத தன லாபங்கள் இருக்கும். இழுத்துக் கொண்டிருந்த ரியல் எஸ்டேட் போன்ற விஷயங்கள் ‘சட்’ என்று முடிவுக்கு வந்து ஒரு தொகை கைக்கு கிடைக்கும்.
  • துலாத்திற்கு நல்ல காலம் வந்து விட்டது.
  • வியாபாரிகளுக்கு இது நல்லகாலகட்டம். ஆனால் சரியான வேலைக்காரர்கள் கிடைப்பது கஷ்டமாக இருக்கும்.
  • குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும் என்பதால் செலவுகள் அதிகமாக இருக்கும். எனவே சேமிப்பு இருக்க வேண்டியது அவசியம்.
  • யோகக் கிரகங்களால் தற்போது ஏற்பட்டிருக்கும் சாதக நிலையை உபயோகப்படுத்திக் கொண்டு துலாம் ராசிக்காரர்கள் தங்களது லட்சியங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம்.
  • குலதெய்வ வழிபாடு செய்வீர்கள். நீண்ட நாட்களாக நிறைவேற்றாமல் இருந்த நேர்த்திக் கடன்களை செலுத்த முடியும்.
  • பணவரவு இருக்கும்.
  • கொடுத்த கடன் சிக்கல் இல்லாமல் திரும்பி வரும்.
READ  மாசி மாதம் ராசிபலன் - கடகம்

Related

Mesha rasi

மேஷ ராசிக்கு உகந்த தொழில்கள்

  மேஷராசி அன்பர்களே..!! ஒவ்வொரு ராசியினரும் அவர்களின் ராசி அதிபதியைப் பொருத்து தனித்துவமான குணத்துடன் இருப்பர். அந்த வகையில் மேஷ ராசியினர் எப்படிப்பட்ட வாழ்க்கை, எந்த வகையான தொழில் செய்வார்கள் மற்றும் அவர்களின் செல்வ நிலை எப்படி அமையும் என்பதை பார்ப்போம். READ  மாசி மாதம் ராசிபலன் – கன்னி

Astrology images

மாசி மாத ராசிபலன் -கும்பம்

  கும்ப ராசி அன்பர்களே…. சுக்கிரனின் உச்ச நிலையால் கும்பராசிக்கு பொன் பொருள் சேர்க்கை உண்டாகும் மாதம் இது. வீட்டிற்குத் தேவையான பொருட்கள் வாங்க முடியும். செலவுகள் அதிகம் இருக்கும்.  ‘வருமானத்தின் முதல் செலவு சேமிப்பாக இருக்கட்டும்’ என்ற பழமொழியை இந்த மாதம் நினைவு படுத்திக் கொள்ளுங்கள். சுக்கிரன் சுபபலத்துடன் இருப்பதால் மனைவி, நண்பர்கள் போன்ற வழியில் சந்தோஷமான நிகழ்சிகளும், சுப காரியங்களும் இருக்கும். உல்லாசமாக இருப்பீர்கள். கேளிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பீர்கள். சுபநிகழ்ச்சிகள் குடும்பத்தில் உண்டு. வீடுமாற்றம் தொழில்மாற்றம் போன்றவைகள்  நடக்கும்.செவ்வாய் பதினொன்றாமிடத்தில் […]

Astrology images

மாசி மாத ராசிபலன் – மகரம்

  மகர ராசிக்கான மாசி மாத ராசிபலன் ராசியில் சனி இருப்பதால் மகர ராசி இளைய பருவத்தினர் மனம் அலைபாயும் மாதம் இது. குறிப்பாக உத்திராடம், திருவோணம் நட்சத்திரக்காரர்களுக்கு இனிமேல் மன அழுத்தம் தரும் நிகழ்வுகள் நடப்பதற்கான அறிமுக சந்தோஷ நிலைகள் இப்போது இருக்கும். எவரிடமும் வாக்குவாதம் செய்ய வேண்டாம். எவரையும் நம்ப வேண்டாம். இளைஞர்கள் பெண்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்கவும். இளம் பெண்கள் ஆண் நண்பர்களை நம்பவே வேண்டாம். ஜென்மச் சனி நேரத்தில்தான் இழக்கக் கூடாத ஒன்றை […]

Astrology images

மாசி மாதம் ராசிபலன் – தனுசு

  தனுசு ராசிக்கான மாசிமாதம் பலன்கள்  தனுசுக்கு ஏறக்குறைய ஏழரைச் சனி முடிந்து விட்டது என்றே சொல்லலாம். இனிமேல் சனியால் கெடுதல்கள் இருக்காது. பாக்யாதிபதி சூரியன் சொந்த வீட்டைப் பார்ப்பது சிறப்பு. பெரும்பாலான நாட்கள் அவருடன் புதன் வலுவாக இருக்கிறார். மாசிமாதம் தனுசுக்கு நன்மைகளை மட்டுமே தரும். எதிர்மறை பலன்கள் இருக்காது. திப்பு, மரியாதை, அந்தஸ்து, கௌரவம், தொழில்மேன்மை, தனலாபங்கள், குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டு. கலைஞர்கள், விவசாயிகள், வியாபாரிகள் போன்ற துறையினருக்கு கொடுக்கும் வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் […]

error: Content is protected !!
%d bloggers like this: