புதுக்கோட்டை மூலிகை பண்ணை – பவனாந்தம்

600 க்கும் அதிகமான மூளிகைசெடி வகைகள் வளர்க்க காரணம் தனக்கு ஏற்பட்ட விசகடிக்கு மருந்து கிடைக்காததால் உண்டான தேடல் இன்று ஒரு மூலிகை பண்ணையை உருவாக்கி உள்ளது அதுதான் செ.சி.ப மூலிகை பண்ணை மற்றும் ஆராய்சி மையம், கீரமங்கலம், புதுக்கோட்டை மாவட்டம். இயற்கையாகவே மரம் வளர்ப்பு மூலிகை செடி வளர்ப்பில் ஆர்வமுடையவர் திரு.செ.சி.பவானந்தம்(9629601855), மூலிகை தேடல் தனது வீட்டின் அருகிலேயே மூலிகை செடி மற்றும் மரங்களை ஆர்வமுடன் வளர்த்து வந்த பவானந்தம் அவர்களை கி.பி 2000 மாவது […]

வீட்டுக்கு வாங்க என்ற எம்.ஜி.ஆர்

வீட்டுக்கு வாங்க என்ற எம்.ஜி.ஆர் மறுத்த கர்ம வீரர். காரணம் என்ன தெரியுமா? அவர் தான் மக்கள் முதல்வர்–! எம்ஜிஆர் ஒரு திமுக காரர்,பின்பு பிரிந்து அதிமுக என்கிற கட்சியைத் துவங்கினார் முதல்வர் ஆனார். இவ்வளவுதானே நமக்கு தெரியும். ஆனால் பலருக்கு தெரியாத விஷயம் எம்ஜிஆர் ஆரம்பத்தில் தீவிர காங்கிரஸ் ஆதரவாளர். காந்தியையும், கர்ம வீரர் காமராஜரையும் அதிகம் நேசித்தவர். ஆரம்பம் தொட்டே கதர் ஆடை தான் அணிந்தார் எம்ஜிஆர். அதன் பின் தந்தை பெரியார், அறிஞர் […]

ஆண்களைப் பற்றிய சில மனதைக் கவரும் உளவியல் உண்மைகள்

ஆண்களைப் பற்றிய சில மனதைக் கவரும் உளவியல் உண்மைகள் யாவை?   துணையிடம் அவன் என்னும் ஆண்: ஆண் தோற்றுப்போவதை விரும்புவான் மனைவியிடம் அல்ல தன் மகளிடம்.அன்பால் ஆளுபவளிடம் முரடனும் அடிமையாகி விடுவான். தாயிடம் அவன் என்னும் ஆண்: தாயை தெய்வமாகவே நினைப்பான். அவளுக்கு மட்டும் ஒருபோதும் தீங்கிழைக்க மாட்டான். உன் அம்மாவா? நானா? என்று வீண் வாக்குவாதம் செய்தால் மன உளைச்சலும் வெறுப்புமே ஏற்படும் அவனுக்கு. தாயே எல்லாம் அவனுக்கு என்பதையே ஏற்றுக்கொண்டால் அவன் தாயின் […]

error: Content is protected !!