ஷேவாக் 6 வயது இருக்கும் போது school tournament ல விளையாடும் போது அந்த டீம்ல இருந்தவர்கள் எல்லாருடைய வயதும் 10.
Batting விலையாடும் போது ball வாழில் பட்டது அப்ப அவருடையை மூணு பர்கள் உடைத்தது.
வீட்டுக்கு போய் தந்தையிடம் கிரிக்கெட் விலையாடும் போது பள்ளு ஓடைச்சடுச்சி ன்னு சொல்ல அப்ப அவருடைய அப்பா பேட்டை தூங்கி போட்டு ஒழுங்கா ஸ்கூல்க்கு போ ன்னு திட்டி பேட்டை அவருக்கு தெரிமா ஒளிச்சி வச்சாரு.
ஆனால் ஷேவாக் அதை பற்றி care பண்ணாம அந்த tournament ல அடுத்த மேட்ச்க்கு வழக்கம் போல விளையாட வந்து நின்னார்.
அந்த ஸ்கூல் coach இப்ப தானே அடிபட்டது, உன்னால பேட்டிங் அட முடியமான்னு கேக்கும் போது ஷேவாக் சிரிச்சிட்டு நான் பேட்டிங் ஆடும் போது first ball எங்க போகும் பாருங்கன்னு சொல்லிட்டு பேட்டிங் ஆட போனார் ஷேவாக்.
First over first ball sixer 💥💥💥
ஷேவாக் என்றால் batsman இல்லை அவர் சூறாவளி காற்று 💥💥💥
